Education Development Day
KAMARAJAR DHINAM –KALVI VALARCHI NAAL 2022
- Birthday of late chief minister K Kamaraj has been celebrated as Educational Development day celebrated on 15th July in our school campus.
- Today at school by 9.30 am today in M.N. Murugappa Chettiar Girls Higher Secondary School, Kamarajar's birthday was celebrated by conducting various competitions to students from 6th to 12th std students inout school.
- Essay competition, painting competition and poetry writing were conducted to 6th to 12t students to express their unique skills.
- The best students were selected based on their performance.
- The secretary and headmistress of the school also felicitated the toppers.
- They graced the ceremony by giving away prizes and certificates to the winners & participants.

- காமராஜர் பிறந்த நாள் விழா- கல்வி வளர்ச்சி நாள் 15.7.2022.
- இன்று மு.ந.முருகப்ப செட்டியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 9.30 மணியளவில் பள்ளி வளாகத்தில் 6-12 வகுப்பு மாணவிகளுக்கான வழிபாட்டுக் கூட்டம் நடைபெற்றது. இன்று பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டது.
- 6-12 வகுப்பு மாணவிகள் தங்கள் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் வண்ணம் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி , கவிதை எழுதுதல் ஆகியன நடத்தப்பட்டு சிறந்த மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
- முதலிடம் பெற்ற மாண்விகளைப் பாராட்டி பள்ளியின் செயலர் மற்றும் தலைமைஆசிரியை அவர்களும் பரிசுகள் , சான்றிதழ்கள் வழங்கி விழாவினைச் சிறப்பித்தனர்.
